மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட களப்பணி !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் 52, 53 மற்றும் 55 சார்பாக கள்ளந்திரி, ஆமந்தூர்பட்டி மற்றும் தொப்புலாம்பட்டியில் களப்பணி நடைபெற்றது.

பிட் இந்தியா, ஹெல்த்தி இந்தியா என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவிகளின் வாக்கத் தான் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல் சாகு படி தொழில்நுட்பங்கள் திருந்திய நெல் சாகு படி மற்றும் பயிர் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி வேளாண்மை துறை உதவி இயக்குநர் கமலா லெட்சுமி, மனநலம் காப்போம் என்ற தலைப்பில் மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஹெலன் கிறிஸ்டினா மற்றும் ஆரோக்கியமே ஆனந்தம் ஆனந்தம் என்ற தலைப்பில் அன்பு சிவம் ,செயலர் , இயற்கை மருத்துவ சங்கம், காந்தி அருங்காட்சியகம், மதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்நிகழ்ச்சி நாட்டு நலப்பணித் திட்ட மாணவியர்கள் மற்றும் கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுநாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பூமாதேவி,ரேணுகா மற்றும்சுதா ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

-ஷாகுல்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.