மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு மருத்துவ குழு சிகிச்சை !

0

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி முறையாக உணவு எடுத்து கொள்ளாததால் சோர்வு மருத்துவ குழு சிகிச்சை

4 bismi svs

உலக புகழ்ப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்கிற 27 வயது பெண் யானை கோவில் வளாகத்தில்பராமரிக்கப்பட்டு வருகிறது.

2 dhanalakshmi joseph

இந்த நிலையில்பார்வதி யானை கடந்த சில தினங்களாக சரி வர உணவு எடுத்துக் கொள்ளாததை அடுத்து சோர்வடைந்து காணப்பட்டதால் வன விலங்கியல் மருத்துவர் தலைமையிலான மருத்துவகுழுவினர் யானைக்க்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்!

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.