“இரண்டாயிரம் வேண்டாம் ஆயிரம் கொடு..”

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

“இரண்டாயிரம் வேண்டாம் ஆயிரம் கொடு..”

ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் நிலம் வாங்கி பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்த போது
ஒரு சென்ட்க்கு ரூ.2,000 லஞ்சமாக கேட்கப்பட்டது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இது குறித்து பத்திரப் பதிவு துறை அமைச்சரிடம் அந்த ஆளும்கட்சி பிரமுகர் புகார் தெரிவிக்க.. “அப்படியா அப்ப இரண்டாயிரத்துக்கு பதிலா ஆயிரம் கொடு” என்று கூறினாராம் அந்த அமைச்சர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.