நிருபரின் கேள்விக்கு – ஏதாவது சொல்லி விடுவேன் – ஆத்திரம் அடைந்த அமைச்சர் கே.என்.நேரு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நிருபரின் கேள்விக்கு ஏதாவது சொல்லி விடுவேன் – ஆத்திரம் அடைந்த அமைச்சர் கே.என்.நேரு !

உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் உறுப்பினர்களின் அதிகாரத்தினை கணவன்மார்கள் தலையிடுவதை முதல்வர் கண்டித்துள்ளார். பெண்களே தனியாக நிர்வகிக்கும் தகுதி அவர்களுக்கு வந்து விட்டது.  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு காரைக்குடியில் அமைச்சர் கே. என். நேரு பதில்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேவகோட்டை  ரஸ்தா பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,தொடங்கி வைத்தார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

பின்பு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் உறுப்பினர்களின் அதிகாரித்தில் அவரது கணவர்கள் தலையிடுவதை முதல்வர் கண்டித்துள்ளார் என்றும், அதனால் அது முற்றிலும் நிறுத்தப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், தற்போது,  பெண்களுக்கு  தனியாக நிர்வகிக்கும் தகுதி வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

உள்ளாட்சி நகர் மன்ற பிரதிநிதிகளில் பலருக்கு திறமையாக செயல்படும் அளவிற்கு கல்வி தகுதி இல்லையே? என்ற மற்றொரு கேள்விக்கு ஆத்திரம் அடைந்த அமைச்சர் ஏதாவது சொல்லி விடுவேன் என கூறிவிட்டு நழுவினர்.

பாலாஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.