‘ஜோ’ டைரக்டருடன் கைகோர்த்த ஜி.வி.பி.

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.குமாரின்லார்க் ஸ்டூடியோஸ், ஜி.வி.பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க, ‘ஜோ’ என்ற ஹிட் படத்தினை இயக்கிய ஹரிகரன் ராம் டைரக்ட் பண்ணும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்கிறார்.

இதன் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

’ஜோ’ ஹீரோயின் மாளவிகா மனோஜ்,  ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு :தேனி ஈஸ்வர். மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் முடிவானதும் ஜூன் மாதம் ஷூட்டிங் ஆரம்பமாகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.