திருச்சியில் குறைவான முதலீட்டில் புதிய தொழில் தொடங்க தங்கமான வாய்ப்பு !
புதியதாக தொழில் தொடங்க வேண்டுமென்ற ஆர்வம் உடையவரா நீங்கள்? எதிர்பாராத ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வரும் சந்தையில், எந்த தொழிலை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? கவலையே, வேண்டாம். உங்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பை வழங்குகிறது, 17 வருட தொழில் அனுபவத்தை கொண்ட லிவ்யஸ்ரீ கோல்டு பேங்கர்ஸ்.
இன்று நிலத்திற்கு அடுத்து மிகவும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைதான் மக்கள் தேர்வு செய்கிறார்கள். அதுவும் இந்தியா போன்ற கலாச்சார பின்னணி கொண்ட நாடுகளில், தங்கம் என்பது அவர்களின் உணர்வுகளோடும் பிணைந்திருக்கிறது. உலக அளவில், டாலர் என்ற குறியீட்டையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, தங்கம் மட்டுமே உலக பொருளாதாரத்தின் குறியீடாக மெல்ல மாறிவரும் சூழலில், தங்கம் தொடர்பான தொழிலே நம் வாழ்வின் ஏற்றத்துக்கு கை கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு தங்கமான சந்தர்ப்பத்தைத்தான் வழங்குகிறது, லிவ்யஸ்ரீ கோல்டு பேங்கர்ஸ்.
குறைவான முதலீட்டில், நிறைவான தொழில் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறது, லிவ்யஸ்ரீ கோல்டு பேங்கர்ஸ். அப்புறம் என்ன தயக்கம்? உடனே, 9626 90 9000 என்ற எண்ணுக்கு கால் பன்னுங்க






Comments are closed, but trackbacks and pingbacks are open.