”தோட்டக்கலைத்துறை” – டிராகன் மற்றும் இலந்தை பழம் சாகுபடி செய்திட மானியம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் நடப்பு 2024-25-ம் நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின்கீழ் அரிய வகை பழமான டிராகன் பழம் சாகுபடி செய்வதற்கும் இலந்தை பழம் சாகுபடி செய்வதற்கும் மானியம் வழங்கப்பட உள்ளது.

இதில் டிராகன் பழம் சாகுபடி செய்திட எக்டருக்கு ரூ.96000/- மானியம் வீதம் 5 எக்டருக்கு ரூ.4.80 இலட்சம் இலக்கு பெறப்பட்டுள்ளது. இலந்தை பழம் சாகுபடி செய்திட எக்டருக்கு ரூ.14400/- மானியம் வீதம் 5 எக்டருக்கு ரூ.72000/- இலக்கு பெறப்பட்டுள்ளது.

Sri Kumaran Mini HAll Trichy

தோட்டக்கலைத்துறை
தோட்டக்கலைத்துறை

Flats in Trichy for Sale

இதில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களில் பயனடைய விருப்பம் உள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவும்  மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறைமூலம் நடப்பு 2024-25-ம் நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின்கீழ் அரிய வகை பழமான டிராகன் பழம் சாகுபடி செய்வதற்கும் இலந்தை பழம் சாகுபடி செய்வதற்கும் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் டிராகன் பழம் சாகுபடி செய்திட எக்டருக்கு ரூ.96000/- மானியம் வீதம் 5 எக்டருக்கு ரூ.4.80 இலட்சம் இலக்கு பெறப்பட்டுள்ளது. இலந்தை பழம் சாகுபடி செய்திட எக்டருக்கு ரூ.14400/- மானியம் வீதம் 5 எக்டருக்கு ரூ.72000/- இலக்கு பெறப்பட்டுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களில் பயனடைய விருப்பம் உள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவும் மற்றும்  TNHortnet (https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet) என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகியும் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட  தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.