அங்குசம் சேனலில் இணைய

IAS கண்ணனின் மனைவி – ‌‌காங்கிரஸ் தலைவரின்‌ மகளும், பேரனும் இடையே ஆபாசமாக பேசி தாக்குதல் வீடியோ.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

IAS கண்ணனின் மனைவி –  ‌‌காங்கிரஸ் தலைவரின்‌ மகளும், பேரனும்  ஆபாசமாக பேசி தாக்குதல் வீடியோ.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் மகளும், பேரனும் –  ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணனின் மனைவி ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தும் வீடியோ.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்த வீடியோ ஐ.ஏ.எஸ். ,ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

வீடியோ லிங்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஏற்கனவே ஒரு சிலர் அதிகாரிகள் மட்டுமே திமுக ஆட்சியில் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பதாகவும் அவர்களை மீறி சாதாரண டிரான்ஸ்பர் கூட நடக்கவில்லை, இதனால் தலைமை செயலகம் ஆரம்பித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் மத்தியில் ஆட்சி தலைமை மீது  கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில் இந்த பிரச்சனைகளில் இரண்டு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இரண்டு தரப்பினருக்கு இடையே காரில் செல்லும் போது ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியதில் IAS கண்ணன் மீது முதல் குற்றவாளிகாக வழக்குப் பதிவு செய்துள்ளது அதிகாரிகளுக்கு எதிராக அரசு செயல்படுவதாக அதிகாரிகள் மத்தியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

வீடியோ லிங்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.