இரண்டரை வயது குளித்தலை ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் !

0

இரண்டரை வயது குளித்தலை ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் !

குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் கமலக்கண்ணன், சங்கீதா தம்பதியரின் இரண்டரை வயது மகள் ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்துள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன், சங்கீதா தம்பதியரின் 2 1/2 வயது மகள்
ஆராதனா.

குளித்தலை ஆராதனா
குளித்தலை ஆராதனா

குழந்தை ஆராதனா, 40 திருக்குறள், ஆத்திச்சூடி, தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள், கிழமைகள், தேசிய கீதம், சுலோகன் என பல்வேறு தகவல்களை கூறி அசத்தி உள்ளார்.

குழந்தை அபர்னாவின் திறமையை பாராட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2023 விருது வழங்கி கௌரவித்துள்ளது. குழந்தை ஆராதனாவின் திறமையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

-நௌஷாத்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.