அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஹீரோயின விட அவரோட அம்மா சூப்பரா இருக்காங்க!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ஹீரோயின விட அவரோட அம்மா சூப்பரா இருக்காங்க!

எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் சரி, ஹீரோவுடன் ‘ஸ்பெஷல் மீட்’டுக்கு ஹீரோயின் ஓகே சொல்லியே ஆக வேண்டும். அதிலும் பல ஹீரோக்கள், அந்த ஹீரோயின்களின் இளம் வயது அம்மாவுக்கும் ‘வலை’ விரித்து ஒரே நேரத்தில் ‘காம்போ ஆஃபர் ‘க்கு ஏற்பாடு பண்ணி விடுவார்கள்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தனது மகளின் உடல்நலன் கருதி சில அம்மாக்களும் வேறு வழியின்றி சகித்துக் கொள்வார்கள். இதான் சினிமா நிஜம். அந்த ஹீரோக்கள் லிஸ்டில் சந்தானம் லேட்டஸ்டாக ‘ ஜாயிண்ட்’ ஆகியிருப்பார் போல.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேகா ஆகாஷ்
மேகா ஆகாஷ்

முதல்வர் பிறந்தநாள்

சத்தியமாக இது நம்ம சொந்த எழுத்தோ, கருத்தோ அல்ல . ‘ வடக்குப்பட்டி ராமசாமி ‘ டைரக்டர் கார்த்திக் யோகி சொன்னது தான். இந்த பிப்ரவரி 02–ஆம் தேதி ரிலீஸான ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘ படத்தின் சக்சஸ் மீட் 09-ஆம் தேதி சென்னையில் நடந்தது.

அதில் சந்தானத்தை புகழ்ந்து, நன்றி சொன்ன டைரக்டர் கார்த்திக் யோகி, ” தலைவா மேகா ஆகாஷைவிட அவரோட அம்மா சூப்பரா இருக்காங்கல்லன்னு ஜாலியாக கமெண்ட் அடித்தார்” எனப் பேசி சந்தானத்தை அதிர்ச்சியாக்கினார் கார்த்திக் யோகி

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.