கைவிட்ட அரசு! அநாதைப் பிணமான ஊடகவியலாளர்!😥 உலுக்கும் கேள்விகள்😱
ஊடகவியலாளர் ராமலிங்கம், 52 வயதில் தொண்டைப் புற்றுநோயால் உயிரிழந்தது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய்க்கான சிகிச்சையில் இருந்த அவருக்கு, ரேஷன் கார்டு இல்லாததால் அரசு மருத்துவமனையில் PET ஸ்கேன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சக பத்திரிகையாளர்களின் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ள முயன்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
பல ஆண்டுகள் ஊடகத்துறையில் பணியாற்றிய அவருக்கே உரிய அங்கீகாரமும் மருத்துவ உதவியும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது ஏன்? குறைந்த ஊதியத்தில் களப்பணியாற்றும் பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்குமா?
ராமலிங்கத்தின் மரணம் எழுப்பும் முக்கியமான கேள்விகள் குறித்து விரிவாக அறிய வீடியோவைப் பாருங்கள்…
– அங்குசம் செய்திப் பிரிவு






Comments are closed, but trackbacks and pingbacks are open.