சமாளித்த தங்கர்பச்சான்! “க.மே.க.” ‘ரிலீஸ் பின்னணி?
சமாளித்த தங்கர்பச்சான்! “க.மே.க.” ‘ரிலீஸ் பின்னணி?
ஆனாலும் சளைக்காத தங்கர்பச்சான் செப். 01 ஆம் தேதி க.மே.க.’படத்தை ரிலிஸ் பண்ணிய தீரவேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கி ரியோட்டா மீடியா [riota media] என்ற கம்பெனியிடம் படத்தை ஒப்படைத்து ரிலீஸ் தேதியையும் கன்ஃபார்ம் பண்ணி விட்டார். கூகுள் சொல்வதெல்லாம் உண்மையில்லை, உண்மை இல்லாமலும் இல்லை என்பதால் “ரியோட்டா மீடியர்”-வைப் பற்றி தெரிந்து கொள்ள கூகுள் உதவியை நாடினோம். ‘ரியோட்டா மீடியா’ ஒரு கார்ப்பரேட் கம்பெனி, இரண்டு மாநங்களுக்கு முன்பு தான் பதிவு செய்யப்பட்டது, இதன் அலுவலகம் சென்னை அண்ணாநகரில் உள்ளது என்றது கூகுள்.
அதனால் இப்போதைய க.மே.க. விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் வீரசக்தி பெயரோ, அவரது “வாவ்“ [VAV] மீடியா பெயரோ இல்லை. வர்ரே… வாவ் என்ன புத்திசாலித்தனம். அடுத்து “டக்கு முக்கு டிக்கு தாளம்” தான்.