அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சமாளித்த தங்கர்பச்சான்! “க.மே.க.” ‘ரிலீஸ் பின்னணி?

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சமாளித்த தங்கர்பச்சான்! “க.மே.க.” ‘ரிலீஸ் பின்னணி?

நியோமேக்ஸ் சீட்டிங் கேஸில் சிக்கி, முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் கண்ணு முழி பிதுங்கிப் போய் அலைகிறார் திருச்சியைச் சேர்ந்த வீரசக்தி என்பவர். இந்த வீரசக்தி தான் தங்கர்பச்சான் டைரக்ட் பண்ணியி ருக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தைத் தயாரித்தவர். வீரசக்தி சீட்டிங் கேஸில் சிக்கியதால் க.மே.க. படமும் தனது மகன் ஹீரோவாக நடித்த படமும் ரிலீஸ் பண்ண முடியாமல் தங்கர் தவிப்பதை கடந்த அங்குசம் இதழில் எழுதியிருந்தோம்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஆனாலும் சளைக்காத தங்கர்பச்சான் செப். 01 ஆம் தேதி க.மே.க.’படத்தை ரிலிஸ் பண்ணிய தீரவேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கி ரியோட்டா மீடியா [riota media] என்ற கம்பெனியிடம் படத்தை ஒப்படைத்து ரிலீஸ் தேதியையும் கன்ஃபார்ம் பண்ணி விட்டார். கூகுள் சொல்வதெல்லாம் உண்மையில்லை, உண்மை இல்லாமலும் இல்லை என்பதால் “ரியோட்டா மீடியர்”-வைப் பற்றி தெரிந்து கொள்ள கூகுள் உதவியை நாடினோம். ‘ரியோட்டா மீடியா’ ஒரு கார்ப்பரேட் கம்பெனி, இரண்டு மாநங்களுக்கு முன்பு தான் பதிவு செய்யப்பட்டது, இதன் அலுவலகம் சென்னை அண்ணாநகரில் உள்ளது என்றது கூகுள்.

யாவரும் கேளீர்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

நியோமேக்ஸ் வீரசக்தி
நியோமேக்ஸ் வீரசக்தி

அதனால் இப்போதைய க.மே.க. விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் வீரசக்தி பெயரோ, அவரது “வாவ்“ [VAV] மீடியா பெயரோ இல்லை. வர்ரே… வாவ் என்ன புத்திசாலித்தனம். அடுத்து “டக்கு முக்கு டிக்கு தாளம்” தான்.

– மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.