முதன் முறையாக கிடா முட்டு பந்தயம் ! 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்பு.

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

முதன் முறையாக கிடா முட்டு பந்தயம் ! 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்பு.

மாவட்டத்தில் முதன் முறையாக கிடா முட்டு பந்தயம். 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்பு.

செம்ம சூப்பரான திரைப்படம்..

சிவகங்கை மாவட்டம் சருகனி அருகே உள்ள உறுதிகோட்டை திட்டுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு ஊர் இளைஞர்களால் கிடா முட்டு போட்டி நடத்தப்பட்டது.

கிடாய்கள் போட்டி
கிடாய்கள் போட்டி

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

5

இதில்,தென் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 60 கொண்டு வரப்பட்டு போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்டது.
மிகவும் ஆக்ரோஷமாக கிடாய்கள் மோதிக்கொண்ட காட்சி பார்வையாளர்களை வியப்படைய செய்தது.

மேலும், மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெறும் போட்டி என்பதால், போட்டியை காண ஏராளமான ஆண்களும்,
பெண்களும் வருகை தந்து கண்டு ரசித்தனர்.

கிடாய்கள் போட்டி
கிடாய்கள் போட்டி
7

போட்டியில் வெற்றி பெற்ற ஆடுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக பீரோவும், ‘இரண்டாவது பரிசாக பித்தளை அண்டாவும் கலந்து கொண்ட அனைத்து ஆடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

பாலாஜி

6
Leave A Reply

Your email address will not be published.