டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் தீபாவளிக்கு ‘லப்பர் பந்து’

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது  சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர்&  சூப்பர்ஹிட் படமான ‘லப்பர் பந்து’ வை  அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து  இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், ‘அட்டக்கத்தி’ தினேஷ், சுவாஸிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன்  காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம், தேவ தர்ஷினி, ஜென்சன் திவாகர் மற்றும் டிஎஸ்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

லப்பர் பந்து
லப்பர் பந்து

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், ரசிகர்கள், பொது மக்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் முழு மனதுடன் பாராட்டப்பட்டது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘லப்பர் பந்து’ படத்தின் ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன், இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு மதன் .

‘லப்பர் பந்து’ வின் சூப்பர் மெகா ஹிட் டால் நல்ல கண்டெண்ட், வலுவான திரைக்கதை உள்ள சினிமாக்களுக்கும் அதை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஜீவனுள்ள கதையை மட்டுமே நம்பும் இயக்குனர்களுக்கும் மிகவும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.