சசிகுமார் & ராஜு முருகனின் ‘மை லார்ட்’  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ மை லார்ட்’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இங்கே  நடிகர் ஆர்யா ,  பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப்,  கன்னட  இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி, தெலுங்கு  இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி,  மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி-  ஆகியோர் இணைந்து அவர்களுடைய  சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

'மை லார்ட்' ஃபர்ஸ்ட் லுக்
‘மை லார்ட்’ ஃபர்ஸ்ட் லுக்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மை லார்ட் ‘  படத்தில் சசிகுமாருடன் சைத்ரா ஜே. ஆச்சார், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நைனார், வசுமித்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். அம்பேத்குமார் வழங்குகிறார் .

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இப்படத்தின்  படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது.

 

—    மதுரை மாறன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.