அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

புதர் மண்டி கிடக்கும் புதிய அங்கன்வாடி

0

திருச்சியில் அடகு நகையை விற்க

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், செல்லா ண்டிபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடமானது மிகவும் பழுதடைந்து  போனதால் புதிய கட்டடமானது கடந்த  2017-&2018ல் கட்டப்பட்டது.  ஆனால் இது நாள் வரை புதிய கட்டடம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு, புதர் மண்டிக் கிடக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இன்று வரை அங்கன்வாடி மையமானது  பழைய கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. மையத்தில் உள்ள மின்விசிறியும் செயல்படாது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கோடை காலத்தில் அக்கட்டடத்தில் இருப்பது அடுப்பிற்குள் அமர்ந்திருப்பதாக உள்ளது என அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடம் இந்நிலையில் இருக்க, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், கிடார் வாசித்து பாடிய ‘புஷ்பா’ பாடல் செய்தியாக வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.