மிஸ்டர் ஸ்பை – 2 (அங்குசம் இதழ் ஏப்.10-24)
சமீபத்தில் ஆளும் கட்சிக்கு மிக நெருக்கமானவர்களின் குடும்பத்தில் சம்பந்தம் பண்ணினார் எதிர்க்கட்சியின் தீவிரவிசுவாசியாக இருக்கும் கோவில் நகரத்தின் தடாலடி பார்ட்டி. சமீபத்தில் ஒரு பெரிய நடிகரின் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணிய வகையில் சில கோடிகள் நஷ்டமாம் அந்த தடாலடி பார்ட்டிக்கு. ”நஷ்டத்தை அடுத்த படத்தில் மேனேஜ் பண்ணிக்கலாம்” என சொன்னாலும் தடாலடியிடம் போனியாகவில்லையாம். இதனால் பஞ்சாயத்து மேலிடத்திற்கு போகலாம் என்கிறார்கள் கோலிவுட்டில்.