புதர் மண்டி கிடக்கும் புதிய அங்கன்வாடி
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், செல்லா ண்டிபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடமானது மிகவும் பழுதடைந்து போனதால் புதிய கட்டடமானது கடந்த 2017-&2018ல் கட்டப்பட்டது. ஆனால் இது நாள் வரை புதிய கட்டடம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு,…