அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
சஞ்சீவ் வெங்கட்டின் அடியாள் கருப்பு கேரக்டரில் வரும் நடிகர் சினிமாவில் முயற்சித்தால் பளிச்சிடுவார். விபின் பாஸ்கர் பின்னணி இசை வேடுவனுக்கு பக்கபலமாக இருக்கிறது.
பூங்கொத்துகள் சில மணிநேரத்திலேயே வாடிவிடுகின்றன. பரிசளிக்கப்பட்ட பூக்கள் பெரும்பாலும் வீணாகி, குப்பையில் வீசப்படுகின்றன. இதற்குப் பதிலாக, காய்கறிகள் மற்றும் சீசன் பழங்கள்