இந்த நொடிப்பொழுது மட்டுமே உங்களுக்கானது … நாமெல்லாம் இன்னும் நிறைய மாறனும் … MMM முருகானந்தம் சொன்ன…

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு இரண்டு விஷயம் தேவைப்படுகிறது. ஒன்னு வெற்றி என்ற ஒரு விஷயத்தை அவன் அடைய ஆசைப்படுறான்.

என்ன சொல்றீங்க ? பி.பி., சுகர் இருக்கவங்க … ரெட் மீட் சாப்பிடலாமா ?

மட்டன் போன்ற கால்நடை மாமிசத்தில் கெட்ட கொழுப்பு உள்ளதென்றும் நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் ஏற்பட்ட காலத்தில் இருந்தே அதை மருத்துவர் அறிவுரையின் பேரில்  தவிர்த்து வருகிறேன்.

என்னாண்ட வாங்குற கீர நல்லாருக்குல்ல ஆயா …

விலையையும் கீரையின் தரத்தையும் குறித்தே பேசிய வாய்க்கு, என்னிடம் வேறு ஏதாவது பேச வேண்டும் போல இருந்தது போல... என்னாண்ட வாங்குற கீர நல்லாருக்குல்ல ஆயா...

தலைமை ஆசிரியர்கள் இன்றி தள்ளாடும் அரசுப்பள்ளிகள் !

ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் பொறுப்புத் தலைமை ஆசிரியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. 

டெங்கு காய்ச்சல் – தாமதமே ஆபத்து … தாமதம் உயிரைக் கொல்லும் !

முதல் மூன்று நாட்களான Febrile phase இல் அதீத நீரிழப்பு ஏற்படுவது என்பது அதற்கு பிந்தைய மூன்று நாட்களான Critical phase ஐ ஆபத்தானதாக ஆக்கி விடுகிறது.

கழிவு நீரிலிருந்தும் பீர் தயாரிக்கலாமா?

குடிநீரை விட சுத்திகரிக்கப்பட்ட நீர் மிகவும் சுத்தமானது என்பதனால் இதில் தயாரிக்கப்பட்ட பீர் தூய்மையானது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் மாநாட்டின் போது, "இதை சட்டப்பூர்வமாக விற்க முடியாது.

பன் பட்டர் சாக்லேட் ஜாம் விற்பனையில் கலக்கும் கண்ணன் பேக்கரி!

சேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் இருந்து கண்ணன் பேக்கரிக்கு பன் பட்டர் ஜாம் வாங்குவதற்கு என்றே தினசரி வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவதை காணலாம்.

குலதெய்வ கோயிலுக்கு வந்த நடிகர் தனுஷ் … எங்களையெல்லாம் கண்டுக்கல கிராம மக்கள் ஆதங்கம் !

அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்காக சொந்த ஊருக்கு வரும் தனுஷ் சொந்த ஊர் மக்களை  சந்தித்து பேசுவதோ, அவர்களுடன் ஒரு செல்பி எடுத்துகொள்வதோ இல்லை

தேர்தல் நெருங்கும்போதுதான் கச்சத்தீவு குறித்து அக்கறை வருமா ?

6500 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்க அம்மா உச்ச நீதிமன்றம் சென்ற போது, கச்சத் தீவை மீட்க முடியாது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது ? அமைச்சர் சேகர்பாபு சொன்னது என்ன ?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளை தொடர்ந்து தமிழக அரசு விரைவுபடுத்திவருகிறது. மீனாட்சி திருக்கோவிலில் 186 பணிகள் நடைபெற்று வந்தன