Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுபயணத்தில் அமைச்சர் கே.என்.நேரு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்த லில், திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்,திமுக முதன்மைச் செயலாளருமான கே. என். நேரு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தை இன்று மேற்கொண்டார்.
ஆங்கிலேய பொறியாளர் சர் ஆதர் காட்டன் 223 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ்நாடு அரசு சர் ஆதார் காட்டன் அவர்களின் பிறந்தநாளை "நீர் பாசன மேலாண்மை தினமாக" அறிவிப்பு செய்து முக்கொம்பிலும் அணைக்கரையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று அவரது பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் .
அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு….
உங்களைச் சுற்றி இருந்த ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் நமது ஆட்சி நன்றாக நடக்கிறது என்பது போல உங்களிடம் சாமரம் வீசி சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை உங்களிடம் இருந்து மறைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திருக்கிறது .
அரசியல் என்பது ஈகோ, லட்சியம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் ஒரு தொடர்…
ஒரு சாம்ராஜ்யம் வீழ்வது போர்முனையில் அல்ல; அது தன் சொந்தங்களுக்குள் ஒற்றுமையை இழக்கும்போதுதான். ராஜா தனது பிடிவாதத்தைத் தியாகம் செய்வதும், தளபதிகள் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்து இயக்கத்தின் நலனை முன்னிறுத்துவதுமே இன்றைய…
ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் “தாடி முளைத்த நெடும்பனை ” கவிதை நூல் அறிமுகம் விழா
ஒவ்வொருவரின் உரையும் ஒரு நறுமணம் நிறைந்த மூலிகை தேநீர் போல முத்தாய்ப்பாய் அமைந்தது என்றால் அது மிகை இல்லை. கௌரா பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் தோழர் ஜெய்கணேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
அன்பில் தர்மலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 107-வது பிறந்தநாள் விழா இன்று திருச்சியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தூய சக்திக்கு அழகல்ல!
ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் வண்ணமீன் காட்சி உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட மேம்பாடு பணிகளை மேற்கொண்டவர். அரசு செயலராக பணியாற்றிய போது தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பெரு முயற்சி மேற்கொண்ட அதிகாரி.
த.வெ.க வினர் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை – எம்.பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி
த.வெ.க அரசை கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும் அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை செய்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்
“இன்னும் இரண்டு தலைமுறைக்கு விஜய் தான் முதல்வர்”
நம்ம சினிமாவிலிருந்து விஜய் முதல்வராகியிருப்பதால், ஆண்டு தோறும் அரசு தரும் விருதுகளை அந்தந்த ஆண்டே வழங்க வேண்டும். அஞ்சு வருசம், ஆறு வருசம் சேர்த்து வழங்கக்கூடாது.
அங்குசம் பார்வையில் ‘எக்ஸாம்’[வெப் சீரிஸ்]
பத்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் மோசடியை இப்போது சொல்ல வந்திருக்கிறார் டைரக்டர் ஏ.சற்குணம்.
