இந்திய விவசாயிகளை காவு வாங்கும் கார்ப்பரேட் காவாலிகள்! ‘மருதம்’  பேசும் பகீர் உண்மை!

கஜேந்திரன், இந்திய விவசாயிகளைச் சுரண்டிக் கொழுத்து, அவர்களையே காவு வாங்கும் கார்ப்பரேட் காவாலிகளை ‘மருதம்’ மூலம் தோலுரித்துள்ளார்.

விஜயிடமிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்… !

தனது ரசிகர்களை அப்படியே ஓட்டரசியலுக்காக மாற்றும் எண்ணத்தில் தான் இப்போதுவரை திரைப்பட பாணியிலேயே பஞ்ச் டயலாக் அரசியலை பேசுகிறார்...

விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார் … உதயநிதியை கலாய்த்த டாக்டர் சரவணன் !

இந்தியாவிலேயே விளையாட்டு துறைக்கு அதிக அளவில் திட்டங்களை செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆசியாவில் மிகப்பெரிய நேரு உள் விளையாட்டு அரங்கை உருவாக்கியது புரட்சித்தலைவி அம்மா.

பிரபாஸின்– ‘தி ராஜா சாப்’ டிரெய்லர் ரிலீஸ் கோலாகலம்!

“தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே.

மின்வாரிய ஆய்வாளரை பொறிவைத்துப் பிடித்த இலஞ்ச ஒழிப்புப் போலீசார் !

கையும் களவுமாக பிடிபட்ட சரவணன் இலஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை

வெஜ் மோமோஸ் ! சமையல் குறிப்பு – 21

இது குட்டீஸ்க்கு ரொம்ப பிடிச்ச ஒன்னுன்னு கூட சொல்லலாம். என்ன இந்த ரெசிபி செய்ய நமக்கு தான் கொஞ்சம் வேலை அதிகம் இருந்தாலும் நம்ம குட்டீஸ்காக அதை பெருசா எடுத்துக்க மாட்டோம்.

விஷ்ணுவின் அவதாரங்கள்! ஆன்மீகப் பயணம் – தொடர் 11

திருமாலின் முதல் அவதாரம் நீரில் மீனாக தோன்றியது. இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் உடலில் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்பாகம் மீனின் உருவமாகவும் கொண்டவராக தோன்றினார்.

எது திமுக சதி ? – இது திமுக சதியா ?

ஓர் அரசியல் கட்சி நடத்துகிறவன் - முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டவன் மக்களை சந்திக்க வேண்டுமானால் தொடர்பயணம் போவான். எழுச்சிப் பேரணி என்று எடப்பாடி போவதில்லையா?

பாரம்பரியமாக ஊடகத்திற்கு மூன்று அடிப்படைக் கடமைகள் !

கம்யூனல் ஜி.ஒ. 1921இலேயே பிறப்பிக்கப்பட்ட போதிலும் 1927இல் திரு சுப்பராயன்  ஆட்சிக்காலத்தில்தான் அமுலுக்கு வந்தது.6 ஆண்டுகள் அதனைத் தாமதப் படுத்திய கூட்டத்தின் சதியைக் குறித்து ஏராளமான விவரங்களும், கட்டுரைகளும் வெளிவந்து விட்டன.

ஹார்ட் அட்டாக்கின் போது லோடிங் டோஸ் குறித்த விரிவான விளக்கம் லோடிங் டோஸ் என்றால் என்ன?

எந்த ஒரு நோய் நிலைக்கும் உடனடி அவசர சிகிச்சையாக உடனடி தீர்வுக்காக உயிர்காக்கும் நடவடிக்கைக்காக வழக்கமாக வழங்கப்படும் அளவுகளை விட சில மடங்கு அதிகமான அளவில் மருந்தை உடனே வழங்குவது "லோடிங் டோஸ்" எனப்படும்.