Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சீரழிவின் உச்சம்
தமிழ்நாட்டில்தான் சமூக ஊடகம் குப்பையாக மாறி, அரைவேக்காடுகளின் கைக்குப் போய்விட்டது. ஒன்றும் தெரியாத நுனிப்புல் மேய்பவர்கள் ஊடகத்தின் முகமாக மாறிவிட்டனர்.
எம்.ஐ.டி கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா !
தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
அரை மணி நேரத்தில் ’நச்’சுன்னு முடிந்த ‘தடயம்’ நன்றி விழா!
ரிலீசான ஐந்தே நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்ததால், ‘தடயம்’ வெற்றிக்கு நன்றி சொல்லும் விழா,
மெகா திட்டத்துடன் கோலிவுட்டில் களம் இறங்கியுள்ள கண்ணன் ரவி!
பல தொழில்களில் பல நூறு கோடிகள் குவிந்தாலே, தொழிலதிபர்களின் அடுத்த குறி சினிமா தானே. அந்த குறியின்படி மெகா திட்டத்துடன் கோலிவுட்டில் குதித்துள்ளார் தமிழ்நாட்டின் திட்டக்குடியைச் சேர்ந்த கண்ணன் ரவி.
தி.மு.க மாநில மாநாடு: திருச்சி – போக்குவரத்து மாற்றம்
மாநாட்டில் பெரும் திரள் கூடும் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 09.03.2026 அன்று காலை 6 மணி முதல் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
அங்குசம் பார்வையில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’
இயக்குனர் ஏ.எல். விஜய்யிடமிருந்து இப்படி ஒரு குட் லவ் ஃபீலிங் படமா?ன்னு ஆச்சர்யமா இருக்கு. அந்தளவுக்கு படத்தின் கதையையும் திரைக்கதையையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதி இரண்டேகால் மணி நேரமும் ரசிகர்களை
கமலா தியேட்டரை கதிகலங்க வைத்த ‘லீடர்’ ஃபங்ஷன்!
1 நிமிடம் 21 வினாடிகள் ஓடும் ‘லீடர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனி கமலா தியேட்டரில் மார்ச்.05-ஆம் தேதி நடந்தது. விழாவிற்கு மீடியாவை அழைக்க வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் படத்தின் பி.ஆர்.ஓ. அண்ணன் நிகில்…
அங்குசம் பார்வையில் ‘முஸ்தபா முஸ்தபா’
டிவி சேனலில் வேலை பார்க்கும் சதீஷும் சுரேஷ் ரவியும் சேனலின் டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக ஸ்போர்ட்ஸ் டாக்டர் மோனிகாவை அழைத்து வந்து ஷூட்டிங் எடுக்கிறார்கள்.
இந்த சமூகம் பெண்களை பற்றி இப்படிதான் பொது புத்தியில் பதிவு செய்து இருக்கிறதா ?
ஆண்குழந்தை, பெண்குழந்தை இருவரையும் உயிர்களாக மட்டுமே பார்த்து பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் நாங்கள். எனக்கு இந்த சாப்பாடு மெனு நிகழ்வு வருத்தம் அளிக்கிறது .
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மகளிர் தின விழா
சிறகை விரி சிகரம் தொடு என்ற தலைப்பில் பேசும் போது, உயரங்களைத் தொட, இறக்கைகளை விரி, கனவுகளை நனவாக்கு, வாழ்க்கையில் முன்னேறு, சாதனைகளைப் படை என்று பேசி கிராமத்து பெண்களை உற்சாகப்படுத்தினார்.
