அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவன் ஹிதேஷ் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஜெர்மனியில் உள்ள சுஹ்ல் நகரில் நடைபெற்ற ISSF உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில்  இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த ஹிதேஷ், 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன்ஸ் ஜூனியர் ஆண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

மதுரை அண்ணாநகரை சேர்ந்த சீனிவாசன் – லிங்கம்மாள் தம்பதியினரின் மகனான ஹிதேஷ் சேது பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியர் பயின்று வருகிறார். கடந்த 7 வருடங்களாக மதுரை ரைபிள் கிளப் மையத்தில் துப்பாக்கி சூடு பயிற்சி பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை ரைபிள் கிளப் செயலாளர் வேல்சங்கர் மற்றும் பொருளார் கிஷோர் உள்ளிட்டோர், வெண்கல பதக்கத்தோடு மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹிதேஷை வரவேற்று வாழ்த்துகளை பகிர்ந்தார்கள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.