Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பயணம் மகிழ்ச்சியாக இருக்கட்டும், மனதாலும் உடலாலும்!
சட்டத்திற்கும் மேலாக, பயணியர்களிடம், குறிப்பாக வயதானவர்களிடம் மரியாதை மற்றும் மனிதநேயம் காட்டுவதை மறக்கக்கூடாது. டிக்கெட் வாங்கினால் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.
ஜனநாயகனுக்கு டஃப் கொடுக்கும் ‘அனலி’ !
90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி மேடம் ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் முதன் முறையாக ஒரு முழுநீள ஆக்ஷன் ஹீரோயினாக நான் நடித்திருக்கிறேன்.
சிரா இலக்கியக்கழகம் 2ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள்!
ஆண்டு விழாவில் வல்லநாடன் இல.கணேசன் எழுதிய ‘என் மனவானில்’, கவிஞர் சாந்தகுமாரி எழுதிய ‘அமுது’, கவிஞர் செ.பாரதிராஜா எழுதிய ‘உணர்வுகளின் விரல் தடங்கள்’, கவிஞர் சுவேதா நடராஜன் எழுதிய ’மனதின் மொழி’
ஹெச்.ஐ.வி தொற்று ரத்தத்தின் மூலம் பரவுமா ?
ஒருவருக்கு இன்று தான் எச்.ஐ.வி நோய் தொற்று (HIV exposure) ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரது ரத்தத்தை உடனே எச்.ஐ.விக்கு சோதனை செய்து பார்த்தால் "நெகடிவ்" என்று தான் வரும்.
தொடரும் பதவி நீக்கம்! அதிரும் அரசியல் முடிவுகள்!
பாமக பொதுக்குழுக் கூட்டம் நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு தலைமையில் நடைபெற்றது. பசுமை தாயம் பொறுப்பிலிருந்து சௌமியா அன்புமணி நீக்கம். தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம். ஜி.கே. மணியை அன்புமணி நீக்கிய உத்தரவு இரத்துபொதுக்குழுவில்…
அரசியல் முடிவுகள் எல்லாம் அப்புறம்!
ஜெயித்தபின்னும் ஒருவர், குறிப்பாக பெண்ணொருத்தி தனியே கண்டுகொள்ளப்படாமல் இருந்தால், அந்த நாட்டிற்கு "இந்தியா" என்று பெயர். இன்னொரு வெட்கக்கேடான இயற்கை முரண்,
இயக்குனர் மிஷ்கின் செய்த அடாவடித்தனமான செயல்!
ஏற்கெனவே முதல் ஃபைனலிஸ்ட் தேர்வாகிவிட்ட நிலையில்.. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஃபைனலிஸ்ட்ஸ் தேர்வுக்காக இந்த சனி,ஞாயிறு பகுதிகளில் மற்ற 9 பேர்களையும் பாடச் செய்து, இறுதியில் நடுவர்கள் விவாதித்து இருவரைத் தேர்வு செய்ய வேண்டும்.
இதை புரிந்து கொண்டால் ஆணவக் கொலைகள் நடக்காது – கனிமொழி கருணாநிதி எம்.பி.
நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி; அறம் என்று சொல்லும்போது, நாம் தப்பாக வேற எந்த அறத்தையும் நினைத்துக்கொள்ளக் கூடாது.
ஸ்ரீரங்க வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் !
அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்தில் மாற்றம்.
கட்டுமான பணிகள் தீவிரம்! ஜனவரி இறுதிக்குள் திறப்பு! -அமைச்சா் தகவல்
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய காய்கறி மார்க்கெட் மற்றும் ஆம்னி பஸ் நிலையம் ஜனவரி மாத இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
