Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
’த்ரிகண்டா’ பட விழாவில் திரியைப் பற்ற வைத்த கேபிள் சங்கர்!
‘த்ரிகண்டா’வின் டிரெய்லர் வெளியீட்டு விழா டிச.24-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் படக்குழுவினரை வாழ்த்துவதற்காக டைரக்டர்கள் கேபிள் சங்கர், ஹாரூண் ஆகியோர் வந்திருந்தனர்.
‘ஆர்.எம்.வீ. தி கிங் மேக்கர்’—ல் பகீர் உண்மை!
‘எம்.ஜி.ஆர்.கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து சில ஆண்டுகள் நடத்திய ஆர்.எம்.வீ. தனது சிஷ்யன் ஜெகத்ரட்சகனுக்கு அரக்கோணம் எம்.பி.தொகுதியை திமுக கூட்டணியில் சேர்ந்து வாங்கிக் கொடுத்து ஜெயிக்க வைத்தார்.
ஒரு பண்டிகை என்ன செய்யும்?
மக்களை ஒன்றிணைத்து மகிழ்ச்சி தரும் இயல்பு பண்டிகைகளுக்கு உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த கிறிஸ்துமஸ் நாளை நெருங்குகிறோம்.
2025 Angusam Weekly Dec 25 – 31 இணையத்தில் படிக்க..!
2025 Angusam Weekly Dec 25 - 31 அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே !
பொதுச்சேவையில் பெண்கள் ! மகிழ்வித்த மகிளா சக்தி சிறப்பு விருது !
திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதியும் தமிழ் ஆர்வலருமான குகன் என்கிற கே.கருணாநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம்! புதுச்சேரி போலீஸ் எச்சரிக்கை!
கடற்கரையை ஒட்டியுள்ள ஓட்டல்கள் தங்களின் பகுதியில் போதிய எண்ணிக்கையில் பயிற்சி பெற்ற உயிர் காக்கும் வீரர்களை (Life Guards) பணியமர்த்த வேண்டும். அவர்களிடம் பின்வரும் உபகரணங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்:
பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அத்துமீறல்! போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் !
காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக, சேக் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டுள்ளார்
தேசத்தின் அடையாளம் விளையாட்டு ! விருதுகளால் திருப்பம் தந்த திருச்சி !
பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை கொண்டு செல்லும் நோக்கில், ராக்சிட்டி சர்வோதயா சங்கம் மற்றும் பெஃபி (FEFI)க்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கையெழுத்தானது.
அங்குசம் பார்வையில் ‘சிறை’
இப்படி ஒரு அழுத்தமான உண்மைக் கதையை எழுதிய இயக்குனர் தமிழுக்கும் அதை இரண்டேகால் மணி நேரம் பார்வையாளனின் கண்களை திரையிலிருந்து விலக்க முடியாத அளவுக்கு சிறைப்படுத்திய படத்தின் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரிக்கும் மனப்பூர்வ பாராட்டுகள்.
தேசிய அளவிலான விருதை பெற்ற திருச்சி மா காவேரி மருத்துவமனை !
மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட இந்த விருதை திருச்சி காவேரி மருத்துவமனையின் பெசிலிட்டி டைரக்டர் ஆர். அன்புச்செழியன் பெற்றுக்கொண்டார்.
