Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இரும்பு கடையில் தீ விபத்து ! 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் !
பழைய இரும்பு பொருட்கள் வைத்திருக்கும் குடோனில் திடீரென தீ ஏற்பட்டது. இதனால் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் அட்டைகள் தீப்பிடித்து எரிந்தன.
SIR திட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்திய பாஜக!
SIR திட்டத்தின் நோக்கம், அதன் வழிமுறைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
“அழகுச் சிலை ஆண்ட்ரியா”-‘மாஸ்க்’ விழாவில் விஜய் சேதுபதி!
வரும் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியின் வெங்கட சுப்பாராவ் அரங்கத்தில் நவம்பர் 09-ஆம் தேதி இரவு கோலாகலமாக நடந்தது.
விடியல் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா… ?
வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து, லாலிக்கல் என்ற கிராமத்தில் 11 அடுக்குகள் கொண்ட 8 பிளாக்குகளில் சுமார் 20 ஆயிரம் பெண்கள் தங்கும் வகையிலான `விடியல் ரெசிடென்சி’ கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் ஆடியோ சர்ச்சை ..! நடந்தது என்ன?
உமா கண்ரங்கம் மீது புகார் கூறிய 30-க்கும் மேற்பட்ட கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் அமைச்சர் வேலுவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்கள்.
எஃக் போர்த்தா ரெசிபி! சமையல் குறிப்பு – 46
இன்னைக்கு பாக்க போற ரெசிபி எக் வெச்சி சட்டுனு புதுவிதமான ஒரு டிஷ். இதுவரைக்கும் இந்த மாதிரி ட்ரை பண்ணி இருப்பீங்களானு தெரியல. வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தங்க செயினுடன் நகைக்கடையை பாதுகாக்கும் நாய்!
டைசன் நகைக்கடையில் கழுத்தில் தங்க செயினுடன் பாதுகாப்பு பணியில் ரோந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
நியோமேக்ஸ் ! EOW போலீசார் அதிரடி அறிவிப்பு !
பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரையும், நீதிமன்றத்தையும் நம்பி புகாருக்கு சென்றால் வழக்கை பல பத்து வருடங்களுக்கு இழுத்தடித்துவிடுவார்கள். கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடும்.
யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2017 மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனாவுக்கு இந்த நிறுவனத்தின் Girish Dhoke ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்..,
நம்பிக்கையின் முத்துக்கள்! அனுபவங்கள் ஆயிரம்(6)
என்னை நேசிப்பவர்களை முழு நம்பிக்கையோடு மதிக்க வேண்டும். நானும் அந்த நம்பிக்கையின் சின்னமாக இருக்க வேண்டும்.. யார் நம்பிக்கையையும் உடைக்ககூடாது”....
