Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கிஷோர் – TTF வாசன் இணைந்து மிரட்டும் ”IPL (இந்தியன் பீனல் லா)”
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜி.ஆர். மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'IPL (இந்தியன் பீனல் லா).
கார் குண்டு வெடிப்பு ! தீவிர பாதுகாப்பில் விமான நிலையங்கள் !
விமானநிலைய வாகன நிறுத்துமிடம் சோதனைசாவடி பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.
நாங்கள் குப்பைகள் – கவிதை தொகுப்பு
பயன்படாத பொருட்கள், குப்பை கழிவுகளை முகம் சுழிக்காமல் சுத்தம் செய்யும் தொழிலாளா்களின் வாழ்க்கையை கூறும் கவிதை தொகுப்பு
“நீரில் பிரதிபலித்த நினைவுகள் , மேட்டூர் அனுபவம்” – அனுபவங்கள் ஆயிரம் (7)
நீர் பாயும் ஒவ்வொரு வழியிலும் விவசாயிகளின் நம்பிக்கை ஓடிக்கொண்டிருந்தது. அணையின் மேல் நின்று அந்த பொழுதை பார்த்தபோது, நான் ஒரு ஆற்றை மட்டும் அல்ல தமிழ்நாட்டின் இதயத் துடிப்பை பார்த்தேன்
கட்டுப்பாட்டை இழந்த லாரி ! வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!
கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. லாரி ஓட்டுனருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளையடித்த ஹோட்டலில் உல்லாசம்! சிசிடிவியில் சிக்கிய காதல் ஜோடி!
அதிகாலை 3 மணியளவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ‘மான் செரி’ (Mon Cheri) என்ற பிரபலமான உணவகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
நள்ளிரவில் அதிர்ந்த கோவை!
பெண்ணை ஒழுக்கம் கற்றுக்கொள் என்று மட்டும் சொல்லும் சமூகம். ஆணுக்கு, மரியாதை கற்றுக்கொள், கட்டுப்பாடு கற்றுக்கொள், மனிதன் ஆக கற்றுக்கொள் என்று சொல்ல மறக்கிறது.
ஸ்வீட் ரெசிபி கோதுமை பால் அல்வா! சமையல் குறிப்பு – 45
கோதுமை மாவை வச்சு ஒரு ஸ்வீட் ரெசிபி கோதுமை பால் அல்வா. சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான நஞ்சன்கூடு சிவபெருமான் கோவில்! ஆன்மீக பயணம்-21
நஞ்சன்கூடு மந்திர் வரைகிறது ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த கோயில் தட்சிண காசி என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது தெற்கின் வாரணாசி.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்!
இந்தத் தொகுதி பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி வென்றுள்ளது. இதுவரை மொத்தம் 16 சட்டப்பேரவைத் தேர்தல்கள் இத்தொகுதியில் நடைபெற்றுள்ளன.
