Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
இன்று ராமர் கடைக்கு வந்தார் …
நான் அன்றாடம் சந்திக்கிற மனிதர்களிடமும், உறவுகளிடமும், படம் எடுக்க மனம் விரும்புவதில்லையே ஏன் என்றும் யோசித்தும் பார்ப்பேன்.
வெளியூர் காளைகள் எல்லாம் ஒய்யாரமாக வருது … உள்ளூர் காளைகள் எல்லாம் பட்டியில பூட்டிக்கிடக்குது…
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மட்டுமே, ஆன்லைன் போர்ட்டல் திறக்கப்படுவதாகவும் சுமார் 700 காளைகளை களம் இறக்கப்படும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 3000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துவிடுவதாகவும்;
என்னுடைய முதல் ஓட்டம்….
ஓட்டம் என்னை மாற்றும், அது புத்துணர்வளிக்கும், ஆரோக்கியமாக இருக்க வைக்கும் என்றெல்லாம் நான் ஓடத்தொடங்கவில்லை. சிகரெட் பழக்கத்தைக் கைவிட்டபிறகு உண்டான மன அழுத்தத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான மாற்று வழியாக ஓட்டத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ க்கு சர்வதேச அங்கீகாரம்!
Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளமாகும்.
வி.சே. பெர்த் டே ஸ்பெஷல் !
இப்படமானது தனது திரை வாழ்க்கையில் இதுவரை முயற்சிக்காத, முற்றிலும் புதிய ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார் விஜய் சேதுபதி.
இளைஞர்களுக்கு புதிய பாதை! விஜய் சேதுபதி முன்னெடுப்பு!
இந்த இயக்கத்தின் மூலம் 34,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, எந்தவித கட்டணமும் இன்றி, 2 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு
71 ஆண்டுகளுக்குப்பிறகு உலகை ஆளும் திருச்சி தமிழன் !
71 ஆண்டுகளுக்குப்பிறகு உலகை ஆளும் திருச்சி தமிழன் !
ரோட்டரி இன்டர்நேஷனலின் இயக்குநர்களுள் (2025-2028) ஒருவராக பதவி வகித்துவரும், எம்.எம்.எம். முருகானந்தம் 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான, ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத் தலைவராக…
திருச்சி ”டைரி சகா” எனும் சகாப்தம் !
சகா எனும் சகாப்தம் !
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, நம்ம திருச்சியில் சக தோழனுக்காக நெகிழ்வான விழா ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.
வானொலி நாயகன் என்ற அடைமொழியாய் மட்டுமல்ல; திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றாகிப்…
வார ராசி பலன்கள் (ஜனவரி 17.01.2026 -23.01.2026)
ஜனவரி 17.01.2026 முதல் 23.01.2026 வரை 12 ராசிகளுக்கான வார ராசி பலன்களின் விவரங்களின் தொகுப்பு
புத்தகம் தேர்வு செய்ய எளிய முறை இதுதான்…
சரியான புத்தகத் தேர்வு என்பது எப்புத்தகம் யார் யார்வாய் கேட்பினும், அப் புத்தகம் மெய்ப் புத்தகமாய் காண்பதறிவு . என்ற நோக்கில் ஒவ்வொரு வாசகரும் கண்டு ஆய்ந்து தேர்வு செய்வதே ஆகும்.
