துறையூா் – பயன்பாட்டிற்கு வராத கழிப்பறையால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி !

சாியாக கட்டப்படாத கழிவறைகள், தண்ணீர் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் ..

கோவில்பட்டி – பல்லாயிரக்கணக்கில் பயிர்களை சேதபடுத்திய காட்டுப்பன்றிகள் ! விவசாயிகள் வேதனை ! தமிழக…

காட்டுப்பன்றி தொல்லை அதிகரிப்பு - பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை.

தூத்துக்குடி –  கண்மாய்களில் கலக்கப்படும் கழிவுநீர் ! வாழ்வாதாரத்தை இழந்த கிராம மக்கள்

பராமரிப்பு இல்லாமல் கண்மாய் முழுவதும் அமலை செடிகள் படா்ந்து வளா்வதனால் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத நிலை..

சிவகாசி – பேருந்து மீது மோதி இருசக்கர வாகனம் ! பலியான வாலிபா், தீக்கிரையான ஆமினி பேருந்து !

பெட்ரோல் டேங்க் வெடித்து ஆமினி பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்ததை தீயணைப்பு வீரர்கள் தீயை..

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சி கலெக்டா் அழைப்பு

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 30.11.2024 சனிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி, அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தில்..

சாலை தடுப்புகளை தூக்கி எறிந்த  அரசு பேருந்து ! அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பிய பயணிகள் !

பேருந்தின் முன்பக்கம் இருந்த வீல் இரண்டு டயருடன் தனியாக பிரிந்து சென்றதுடன் முன்பக்க கண்ணாடி முற்றிலுமாக சேதம்.

அங்குசம் பார்வையில் ‘நிறங்கள் மூன்று’  திரைப்படம்

தயாரிப்பு : ‘ஐங்கரன் இண்டர்நேஷனல்’ கருணாமூர்த்தி. டைரக்‌ஷன் : கார்த்திக் நரேன். நடிகர்—நடிகைகள் : அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி, துஷ்யந்த், ஜான் விஜய், சின்னி ஜெயந்த், ராஜேஷ் சிந்து. ஒளிப்பதிவு :டிஜோ டோமி, இசை : ஜேக்ஸ்…