ஏப்ரல் 20-இல் சூப்பர் த்ரில்லர் பைண்டர் ரிலீஸ் !

செய்யாத குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிக்கிறார். இந்த வழக்கை கையாளும் நாயகன் குற்றத்தின் பின்னணியை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த ஃபைண்டர்.

4 முனைப் போட்டியில் யாருக்கு யார் எதிரி ?

நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதுபோல இடத்திற்குத் தகுந்தாற்போல குறி வைத்து செயல்படுகின்றன அரசியல் கட்சிகள்.

1000 கோடி+முதல்வர் பதவி ! சீமானிடம் ரேட் பேசியது எந்தக் கட்சி ?

யார் 1000கோடி+முதல்வர் பதவி என்று பேரம் பேசினார் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். இல்லையென்றால் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைமை மற்றும் தேசியத் தலைமைக்கு வேண்டுகோள் வைப்போம்.

அட இட்லிக்கு பின்னாடி இம்புட்டு விசயம் இருக்கா ?

சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் இட்லி புழக்கத்தில் உள்ளது. இட்லியின் பழங்கால பெயர் இட்டரிக் ஆகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியரின் 'வடராதனே' என்னும் காவியத்தில்…

தேர்தல் பிரச்சாரத்தில் அருண்நேருவை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள் !

மகளிர் உரிமைத் திட்ட பணமான 1000 ரூபாய் தங்கள் பகுதியில் பல பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என அருண் நேருவிடம் முறையீடு......

கடைசி நேர கள நிலவரம் ! அங்குசம் ஏப்ரல் 16-30 இதழில் வெளியான கட்டுரைகள் !

* 40/40 – கடைசி நேர கள நிலவரம். * நான்கு முனைப்போட்டியில் யாருக்கு யார் எதிரி? * கட்டுக்கட்டாக சிக்கிய பணம் : எத்தனை தொகுதிகளில் தேர்தல் ரத்து? * அண்ணாமலைக்கு குவிந்த சொத்துக்கள் : அசரவைக்கும் அஃபிடவிட்! * ராமஜெயத்தின் நிறைவேறா கனவு :…

அச்சுறுத்திய ரவுடிகள் அடுத்தடுத்து கைது ! திருச்சி மாவட்ட போலீசார் அதிரடி !

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும்,சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து எப்போதும் தகவல் தெரிவிக்கலாம் என்கிறார் திருச்சி மாவட்ட காவல்

பொரியில கலந்த கடலை மாதிரி பாஜக கூட்டணி – கூல் சுரேஷ் கூலான பிரச்சாரம் !

அ.தி.மு.க.விடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து கடும் முயற்சி செய்து அ.தி.மு.க. நண்பர்கள்எப்படியாவது 2-வது இடத்துக்கு வந்து விடுங்கள். பா.ஜனதாவை வளரவிடாதீர்கள் - அமைச்சர் எ.வ. வேலு அட்வைஸ்

ஸ்டாலினுக்கு ஸ்வீட் கொடுக்கப் போறேன் ஸ்வீட் கடை ஊழியர்களுடன் அசத்திய ராகுல்… வைரல் வீடியோ

கோவை இனிப்பகத்தில் ஸ்டாலிக்காக ஸ்வீட் வாங்கிய வீடியோவை ராகுல்காந்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது டிரெண்டிங் ஆகியுள்ளது. ராகுல் காந்தி தமிழ்நாடு வரும்போதெல்லாம் அவர் செய்யும் செயல்கள்