Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அப்படி நடக்கவே நடக்காது என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா ?
அப்படி நடக்கவே நடக்காது என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா ?
செயின் பறிப்பு, திருட்டு, மற்றும் கொள்ளை / திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் கைகளை உடைத்து, அவர்கள் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்கள் என்று காவல் துறை…
கரூரில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயதான லட்சுமி அந்த பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன் லட்சுமியின் தந்தை…
சென்னையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை பட்டினம்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் உமாலட்சுமி (வயது 43). இவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு பிளஸ்-1…
மதுரையில் கள்ள தொடர்பால் கர்ப்பிணி பெண் வெட்டிகொலை…
முன்னாள் காதலருடன் குடித்தனம் நடத்திய கர்ப்பிணியை அவருடைய கணவர் உள்பட 2 பேர் சேர்ந்து வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்த நிலையில், சிறு வயதில் நிச்சயிக்கப்பட்ட தாய் மாமன் வடிவேலுக்கு 6…
அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கத்தமிழ்செல்வன்
அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர் என்றும்…
கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது..
நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி கடந்த ஜூலை 18ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது நான்காவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வந்தது. விவாதத்தின் முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக…
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலையில் மதுரை பெண் பிரமுகர் !
நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில்உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண்…
ஏமாற்றத்தில் முடிந்த லிவிங் டூகெதர் வாழ்க்கை –மாணவி எடுத்த அதிர்ச்சி…
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முகநூல் காதலனை நம்பி தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடித்திவந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். குடிகார காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்கையில் இணைந்த மாணவிக்கு நேர்ந்த சோக முடிவு…
‘கேட் 2020’ தேர்வு அறிவிப்பு.
இந்திய அறிவியல் கழகம் மற்றும் சென்னை, மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், ரூர்கீ ஆகிய 7 இந்திய தொழில் நுட்பக் கழகங்களும் இணைந்து பொறியியல் பட்டதாரி திறனறி தேர்வு எனப்படும் 'கேட்' தேர்வை தேசிய அளவில் நடத்தி வருகின்றன.
ஐஐஎஸ்சி…
ஆசிரியயை பள்ளி வகுப்பறைக்குள் வைத்து குத்திக் கொலை செய்த கணவர்……
மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ரதிதேவி. இவருக்கும், அவருடைய கணவர் குருமுனீஸ்வரனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று…