வாகன சோதனை செய்யும் போலிசாருக்கு கமிஷர் போட்ட உத்தரவுகள்…
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களின் வாகன தணிக்கை சம்பந்தமான உத்தரவுகள்:
1) வாகன தணிக்கையில் வாகனத்தை நிறுத்தும் போது நிறுத்தாமல் செல்லும் வாகனத்தை துரத்தி பிடிக்க கூடாது. அவ்வாறு செல்லும் வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக்கொண்டு…
