வியாபாரம் நடந்தால் சரி !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அரைச்ச மாவையே திரும்பத் திரும்ப அரைப்பது போல உள்ளது படம். வெட்டு, குத்து, கொலை, துப்பாக்கியால் சுடுதல் இதையே திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். அந்தக் காலம் போலவே கவர்ச்சி நடனம். வழக்கமான கடத்தல் கதை. எல்லா மொழியில் இருந்தும் பெரிய நடிகர்கள் சிலர், சிரிக்க முடியாத நகைச்சுவை, நம்ப முடியாத செயற்கைத் தனம். ஒரு நிமிடக்கதையைச் சொல்ல இரண்டு மணிநேரம் 40நிமிடம் எடுத்திருக்கிறார்கள். எந்த விதத்திலும் தமிழ் படத்திற்குப் பெருமை சேர்க்காத படம். வியாபாரம் நடந்தால் சரி என்று படம் எடுக்கிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதில் இயக்குநரின் திறமையோ, புதுமையோ எதுவும் இல்லை. ரஜினியின் 80 வயதில் கூட இதே மாதிரி கதையை வைத்துப் படமெடுப்பார்கள். பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்கள் போல புதுமையைச் செய்து காட்ட இப்போது தமிழில் இயக்குநர்களே இல்லை. மலையாளத்தில் கூட குறைந்த செலவில் சிறந்த படங்களை எடுக்கிறார்கள். இது போன்ற மசாலாப் படங்களை ஒதுக்கி எப்போது நல்ல படங்களைத் தமிழ் ரசிகர்கள்  வரவேற்கிறார்களோ அப்போதுதான் தமிழ் சினிமாவின் தரம் உயரும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

கந்தசாமி, ஈரோடு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.