ஒரு நிமிடக்கதையைச் சொல்ல இரண்டு மணிநேரம் 40நிமிடம் எடுத்திருக்கிறார்கள். எந்த விதத்திலும் தமிழ் படத்திற்குப் பெருமை சேர்க்காத படம். வியாபாரம் நடந்தால் சரி என்று படம் எடுக்கிறார்கள்.
ஷூட்டிங் ஆரம்பித்தவுடன் அட்லீயின் அக்கப்போரும் ஆரம்பமாகுமே.. இதை எப்படி சமாளித்து படத்தை முடித்து ரிலீஸ் பண்ணுவது என இப்போதே கலங்கிவிட்டாராம் கலாநிதி மாறன்.
மதுரையில்ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் இப்போதிருந்தே ....வரவேற்பு..... ரஜினி ரசிகர்கள் ரஜினி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாட்டம் ...
20(24) GOOD NEWS ! ஜில்லுன்னு சினிமா...
2024 ஆங்கில புத்தாண்டின் முதல் இதழ் என்பதால் யாரைப் பற்றியும் குற்றம் சொல்ல வேண்டாம் எவரைப் பற்றியும் குறை சொல்ல வேண்டாம் என்ற முடிவுடன் 24 நல்லவிதமான செய்திகளை எழுதி உள்ளோம். அதுக்காக இந்த வருஷம்…
அங்குசம் பார்வையில் “ஜெயிலர்"
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர். டைரக்ஷன்: நெல்சன். நடிகர்-நடிகைகள்: விநாயகம். மோகன்லால், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி…
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டவர் தனுஷ். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து வளர்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்குமிடையே விரிசலாகி, விலகிவிட்டனர்.…