பொன்னிறமாக மாறிய வயல்வெளிகள் ! பூரிப்பில் பெண் விவசாயிகள் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி இயங்கிவரும் சேவை தொண்டு நிறுவனம், , ASSIST குழுவின் உதவியுடன் கிராமப்புற பெண்களுக்கு மானாவாரி விவசாயம் தொடர்பான நேரடி களப்பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

குறிப்பாக, மணப்பாறை வட்டாரத்தில் நிலத்தை விவசாயத்திற்கு ஏற்றவாறு பக்குவம் செய்வது; விதை தேர்வு; இயற்கை பூச்சி மேலாண்மை; மற்றும் தினை, சோளத்திற்கு ஏற்ற நீர் சிக்கன சாகுபடி ஆகியவற்றின் மூலம் மண் ஆரோக்கியம் குறித்து அந்தப் பெண்களுக்கு வழிகாட்டியது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பல மாத விதைப்பு, களை எடுத்தல், மற்றும் பேணிப் பாதுகாத்தல் ஆகியவற்றின் பலனாக, வயல்கள் பொன்னிறமாக மாறி, தானியங்களால் கனத்துப்போயின. இந்தப் பெண்களுக்கு, இந்த அறுவடை என்பது வெறும் விளைச்சலை விட மேலானது. இது, நீடித்த, இரசாயனமற்ற விவசாயம் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும் என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது.

–              கிருஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.