சேலம் ஏற்காட்டில் சாலை விபத்து 6 பேர் பலத்த காயம்

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

சேலம் ஏற்காட்டில் சாலை விபத்து 6 பேர் பலத்த காயம்

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தை சுற்றி பார்ப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காவலர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 6 பேருடன் இன்று 18.04.2023 காலை காரில் வந்தார்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

– சோழன் தேவ்

3

பின்னர் ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு, ஏற்காட்டில் இருந்து திருவண்ணாமலை செல்ல, குப்பனூர் செல்லும் சாலை வழியாக அனைவரும் சென்று கொண்டிருந்தனர்.

குப்பனூர் நெருங்கிய நிலையில் மலைப்பகுதியில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை ஓரம் உள்ள பாறையில் இடித்து விபத்துக்குள்ளானது .

4

இதில் காரில் பயணம் செய்த ஆறு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது . பெண்களுக்கு கால் முறிவும் ஏற்பட்டது .

இதனையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.