அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஆல்பா அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி இட ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு மாணவருக்கும் கிடைக்கும் வகையில் தற்பொழுது மாணவியரும் பயின்று வருகின்றனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சென்ற கல்வி ஆண்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் ஆல்பா  அறக்கட்டளை அறக்கட்டளை மூலமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

இதில் உதவி தலைமை ஆசிரியை கண்ணகி மற்றும் முதுநிலை தமிழ் ஆசிரியர் சங்கிலிமுத்து ஆல்பா அறக்கட்டளை நிறுவனர் ராஜமாணிக்கம் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கிறிஸ்துராஜா ஆல்ஃபா அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் திரு.ஜெயேந்திரர் ஆகியோர் கலந்து கொண்டு ஊக்கத் தொகையை வழங்கினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.