எங்க ஊருக்கு இதுவரை எந்த கலெக்டரும் வந்ததே இல்லை, ஆனா இப்போ … ?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட "கரிமாபாத்' என்ற பகுதியில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500 - க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.