Browsing Tag

ஆண்டவர்

ஹிப் ஹாப் பாடகர்களின் “வணக்கம் வணக்கம் சென்னை”

பாடகர் வேடன் தனது மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் "வணக்கம் வணக்கம்" என்ற வார்த்தையில் உருவான இந்த நிகழ்ச்சி இளைஞர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அங்குசம் பார்வையில் ‘டிஎன் 2026- தங்கநட்சத்திரம்’

“நான் அடிக்குற மாதிரி அடிக்குறேன். நீ அழுவுற மாதிரி நடி”ங்கிற கதையா..”நான் தடவுற மாதிரி இல்ல, ஒரிஜினலாவே தடவுறேன். ஆனா நீ வலிக்கிற மாதிரி நடிக்கணும்”னு விஜய்யிடம் பேசிட்டுத் தான் வந்திருக்காரு தம்பி ராமையா.

அங்குசம் பார்வையில் ‘எல்.ஐ.கே’ 

16 ஆண்டுகள் கழித்து, அதாவது 2040-ல் கதை நடக்கிறது. தனது காதல் தோற்றுப் போனதால் ‘எல்.ஐ.கே.’ என்ற அதாவது லவ் இன்சூரன்ஸ் கம்பெனியை ஆரம்பிக்கிறார் சூரியன்

‘மிஸ்டர் எக்ஸ்’ சினிமா…! டைரக்டர் சொன்ன டாப் சீக்ரெட்…!

இந்தப் படம் நல்லா இருக்கும், எண்டெர்டெய்ன்மெண்டுக்கு கியாரண்டி. படம் நல்லா இருந்தா மீடியாக்கள் சப்போர்ட் பண்ணுங்க. நல்லா இல்லேன்னா சப்போர்ட் பண்ணாதீங்க. எந்தப் படமா இருந்தாலும் சரி, நல்லா இல்லேன்னா சப்போர்ட் பண்ணாதீங்க”.

அங்குசம் பார்வையில் ‘ மனிதன் தெய்வமாகலாம்’

40 வீடுகள் இருக்கும் ஒரு மலையடிவார கிராமத்தில் சாலை, குடிநீர், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி என எந்த அடிப்படைவசதிகளும் இல்லை. இதற்காக அதிகாரவர்க்கம், ஆளும்வர்க்கத்திற்கு தொடர்ந்து மனு போட்டுக் கொண்டே இருக்கிறார் ஒரு முதியவர்.

’என்னடா இது ’எல்.ஐ.கே.’வுக்கு வந்த சோதனை?

தனது கணவரின் கடின உழைப்பு, நான்கு வருடங்களாக அவரின் அசராத முயற்சி இவற்றை பெருமைப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி முடியும் நேரம் விழாவுக்கு வந்து மேடையேறி,

வெளியே கோடை மழை! உள்ளே வாழ்த்து மழை ! பிரசாந்த் வெரி ஹேப்பி!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் கதிரேசனின் மகன் ஹரி, நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ஆகிய இருவரும்  இந்தப் படத்தில் இளம் ஜோடிகளாக அறிமுகமாகிறார்கள்.

அங்குசம் பார்வையில் ‘பைக்கர்’

நமது ஜிப்ரானின் பேக் ரவுண்ட் ஸ்கோரில் பைக் ரேஸ் சீன்கள் இன்னும் ஸ்பீடாக தெரிகிறது.  பொதுவாக தெலுங்கு படங்களை தமிழில் டப் பண்ணும் போது ரொம்பவும் சிரத்தை எடுக்க மாட்டார்கள்.

“என் அம்மா இப்போது இல்லையே” -’மனிதன் தெய்வமாகலாம்’ தயாரிப்பாளர் உருக்கம்!

“என்னை திரையில் பார்க்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. ஆனால் இப்போது அவர் என்னுடன் இல்லை. முப்பது ஆண்டுகள் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்ததால் சினிமாப்பக்கம் வரமுடியவில்லை.