சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கும் ரவிமோகனின் தைரியத்தையும் அதற்கான திறமையையும் பாராட்டிய சிவகார்த்திகேயன், எதிர்காலத்தில் ரவிமோகன் ஸ்டுடியோ பேனரில் நடித்தாலும் நடிப்பேன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார்.
விக்ரமின் 'வீர தீர சூரன்'
இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் 'வீர தீர சூரன்' திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு…