Sexual Grooming அப்டீன்னா என்ன?
சுருக்கமா சொன்னா, ஒருத்தர் தன்னோட பாலியல் வேட்கைய தணிச்சிக்கிற நோக்கத்தோட ஒரு குழந்தையை அணுகி நைசா சைசா பேசி அந்த குழந்தையோட ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமான உறவா மாறிட்டு, அதோட ரொம்ப நெருக்கமா உறவாடி, அப்பறம் அந்த குழந்தைய பாலியல் சுரண்டல்…