புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதினை சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் மயிலம், பொம்மபுர ஆதினம் 20 ஆம் பட்டம் அவர்களின் பொற்கரத்தால் பெறப்பட்டது.
அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; கல்வியாளர், திறனாய்வாளர், சிறார்இலக்கிய ஆசிரியர், ஹைக்கூ–சென்ரியுபரப்புபவர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மக்களிடம் நேரடியாகச்செல்லும் சொற்பொழிவாளர்.
கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள், பத்திரிகை துறையில் சீனியர் ரிப்போர்ட்டர் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்தான் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.
இதில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி நிறுவன இதழ்களில்தொடர்ந்து எழுதி வருபவர்.…
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 2
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களில் கவிதை, சிறுகதை என எழுத்து மட்டுமல்ல. பாட்டு, நடனம், வீணை வாசிப்பு எனப் பன்முகக் கலைத் திறனுள்ள எழுத்தாளர் கவிஞர் தனலெட்சுமி அவர்கள்.…