திமுக, அதிமுக கூட்டத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பமோ அதே முக்கியத்துவம்தான் விஜய் கூட்டத்துக்கும் கொடுப்போம் என்று ஒரு செய்தி சேனல் முடிவெடுக்கும் என்றால், அது வணிகரீதியாக கோடிக்கான ரூபாய் இழப்புக்கு தயாராக இருக்க வேண்டும்.
6500 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்க அம்மா உச்ச நீதிமன்றம் சென்ற போது, கச்சத் தீவை மீட்க முடியாது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டது.
கம்யூனல் ஜி.ஒ. 1921இலேயே பிறப்பிக்கப்பட்ட போதிலும் 1927இல் திரு சுப்பராயன் ஆட்சிக்காலத்தில்தான் அமுலுக்கு வந்தது.6 ஆண்டுகள் அதனைத் தாமதப் படுத்திய கூட்டத்தின் சதியைக் குறித்து ஏராளமான விவரங்களும், கட்டுரைகளும் வெளிவந்து விட்டன.