சனாதனத்திற்கும், சமத்துவ கூட்டணிக்கும் நடைபெறும் யுத்தம் ! கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு!
வருகின்ற சட்டமன்றத் தேர்தல் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் நடைபெறுகிற போர்.இதில் திராவிடம் தான் வெற்றி பெறும். திராவிடம் வெற்றி பெற தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி உள்ளோம்
