Browsing Tag

பிரின்ஸ் கஜேந்திர பாபு.

மாமனிதனுக்கு புகழஞ்சலி !

சுடுகாடு வெட்டியான் என்ற சொல் ஒழித்து, மயான உதவியாளர் எனும் அரசுப் பணியிடம் உதயமானது. அத்தகையப் பணியிடம் உருவாகக் காரணமானவர்தான் மருத்துவர் பெ‌. குகானந்தம்‌.‌

நீட் தேர்வு மனஅழுத்தம்: மாணவர் தற்கொலை – கல்வி வணிகமயமாவதாகக் குற்றச்சாட்டு!

'நீட்' நடைமுறையை கடந்த மே மாதம் மூன்றாம் தேதி எதிர் கொண்டு, ஜூன் 21 அதே நடைமுறையில் மீண்டும் தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகரிக்க,

திரைவானில் நிலைத்து நிற்கும் சூரியன் இயக்குநர் இமயம் பாரதிராஜா!

பலரை நட்சத்திரங்களாக ஒளிரச் செய்து, என்றும் சுடர் விடும் சூரியனாக திரைவானில் நிலைத்து நிற்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எனது இதயப் பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

பேராசிரியர் மு. திருமாவளவன் அவர்களுக்கு செவ் வணக்கம்!

மொழி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு மிகப் பெரும் அபயம் உருவாகியுள்ள காலக் கட்டத்தில் கல்வி உரிமைக்கான போர்க்குரலாக திகழ்ந்த பேராசிரியர் மு . திருமாவளவன் அவர்களை இழந்துள்ளோம்.

தமிழ்த்தாய் வாழ்த்து மரபு மீறல் – பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை கண்டனம்

தமிழ்நாடு மாநில அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது மரபு. காலம்காலமாக பின்பற்றப்படும் இந்த மரபை, சிலர் பின்பற்ற தவறியதைத் தொடர்ந்து, இத்தகைய நடைமுறையை அரசு நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டும்

திமுக தயவில் த.வெ.க. ஆட்சி – கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்தது மக்களாட்சி மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதை நிரூபித்தது.

பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பதா ?

”விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு இது நாள் வரை பொது விசாரணை நடத்தவில்லை. பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது.

‘பேட்டில்’ பெண்ணியப் பார்வையில் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய தமிழ்த் திரைப்படம்!

என் அருமை தமிழ் மக்களே, பாரதிராஜா தொட்ட சிகரத்தைத் தாண்டி, தமிழ்த் திரையுலகில் வானத்தை தொட அனைத்து வகையான திறமைகளும் பெற்ற இயக்குநர் நாராயணன் பழநி அவர்களின் முதல் படம் முழு வெற்றி.

முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்களுக்கு இதய அஞ்சலி!

மாணவர்கள் மீதும், மாணவர்கள் இயக்கங்கள் மீதும் பெரும் நம்பிக்கைக் கொண்டிருந்தவர், இந்திய மக்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பை உரிமையாக மாணவர்கள் வென்றெடுப்பார்கள் என்பதை உறுதியுடன் நம்பினார்.

தீபம் ஒளி தர வேண்டும்! சமூகம் இருட்டில் மூழ்கிட வழிவகுக்கக் கூடாது ! – பிரின்ஸ் கஜேந்திர பாபு…

திருப்பரங்குன்றத்தில் சில விஷமிகள் தங்களின் சொந்த நலனுக்காக கலவரத்தைத் தூண்ட பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். அத்தகைய கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.