டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் ஒரே கட்டமாக சென்னை மற்றும் திருச்சியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
பல வெளிநாடுகளில் ‘ஹுக்கும்’ இசை நிகழ்ச்சியை நடத்திய அனிருத், இறுதியாக சென்னையில் மிக பிரம்மாண்டமாக ஜூலை.26-ஆம் தேதி நடத்தப் போவதாக, ஜூலை.16—ஆம் தேதி அறிவித்தார்.