கட்டாய டெட் தேர்வு உத்தரவு ! பீதியில் உறைந்த ஆசிரியர்கள் ! வாட்டத்தை போக்கும் ஐபெட்டோ வா.அண்ணாமலை…
மிக முக்கியமாக, மத்திய அரசின் கல்விக் கொள்கை மற்றும் அதன் அடிப்படையில் அமைந்த என் சி டி இ யின் கொள்கை முடிவுகளின்படியே தான் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி,