அப்துல் கலாமை விமர்சிக்கிறதா ‘வங்காளவிரிகுடா’ சினிமா! Apr 10, 2024 அப்துல் கலாம் மீது எனக்கு ஒரு அதிருப்தி இருக்கிறது என படத்தில் காட்சி வைத்துள்ளேன், அதை எல்லோரும் கண்டித்தார்கள். ஆனால் அது எதற்கு என படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.